திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி அருளைக்கொடுக்கும் மகா மந்திரம்

 
திருப்பதி 
ஸ்ரீ வெங்கடாசலபதி அருளைக்கொடுக்கும் 
மகா மந்திரம் 


திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்று அனைவரும் சொல்ல கேள்விபட்டிருப்போம். ஆனால் திருப்பதியில் இருக்கும் வேங்கட மலையானை நினைத்தாலே நமக்கு பல நன்மைகள் நடக்கும். திருப்பதி வெங்கடாசலபதியை கும்பிட பல மந்திர நாமங்கள் இருந்தாலும் மிக எளிமையாக பத்மாவதி தாயார் அனுதினமும் கூறும் அற்புத மகா மந்திரம் இது. தினமும் காலை அல்லது மாலை நெய்விளக்கேற்றி அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினாலே நெய்விளக்கேற்றி  இம்மந்திரத்தை கூறி திருப்பதி பெருமாளிடம் உங்களுக்கு தேவையானதை வேண்டுங்கள் உடனடியாக பலன் இருக்கும்.


தமிழ் கோவில் யூடியுப் சேனலுக்காக   ஸ்ரீ  பத்மாவதி தாயார் அனுதினமும் கூறும் ஸ்ரீ  திருப்பதி வெங்கடாசலபதியின் மகா மந்திரத்தை  27  முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர்.  நன்றி வணக்கம்

மந்திரம் :

ஓம் நிரஞ்ஜனாய வித்மஹே

 நிராபாஸாய தீமஹி

தந்நோ ஸ்ரீநிவாஸஹ ப்ரசோதயாத் !

Voice : M.K. SUBHASH CHANDER

Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil.


Post a Comment

புதியது பழையவை