தமிழ் புத்தாண்டு - 2021
தமிழ் ஆண்டில் முதல் மாதம் சித்திரை மாதம் .இந்த சித்திரை மாதம் தொடங்குவதை "வருடப்பிறப்பு" என தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் என்னென்ன செயல்களில் ஈடுபடவேண்டும் ?எந்த முறையில் வழிபட வேண்டும் ?அவை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும்? என்னும் அத்தனை தகவல்களையும் திரட்டி தருகிறார் திருமதி .தேச மங்கையர்க்கரசி அவர்கள்.
கருத்துரையிடுக