தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக கன்னியாகுமரி செல்லும் வழியில் குலசேகரப்பட்டினத்தின் அருகில் அமைந்துள்ள அழகிய கிராமம் "மணப்பாடு".
பாரம்பரியமிக்க தேவாலயங்கள் பற்றிய விரிவான விளக்கங்கள் இந்த வீடியோ தொகுப்பில் இடம்பெறுகிறது.
கருத்துரையிடுக