"கலைமாமணி விருது" பெற்ற எழுத்தாளர் தாமரை செந்தூர்பாண்டி அவர்களுக்கு "கலைச்செம்மல்" விருதுவழங்கி பாராட்டு.

"கலைமாமணி விருது" 
பெற்ற எழுத்தாளர்
 தாமரை செந்தூர்பாண்டி அவர்களுக்கு 
"கலைச்செம்மல்" 
விருதுவழங்கி பாராட்டு.



தலைநகர்த் தமிழ்ச் சங்கம், ஞாலம் இலக்கிய இயக்கம், கேளிர் இலக்கிய முற்றம், வேளாண் முற்றம் இணைந்து #கலைமாமணி​ விருது பெற்று எழுத்துலகில் பொன் விழாவினை நிறைவு செய்யும் எழுத்தாளர் தாமரை செந்தூர் பாண்டி அவர்களுக்குக் கலைச் செம்மல் விருது வழங்கும் பாராட்டு விழாவும், மேலும் அவருடைய "எனது வடகிழக்குப் பயணம்" - #நூல்​ #வெளியீட்டு​ #விழா​ நடைபெற்றது.


நாள் :

07.03.2021

ஞாயிற்றுக்கிழமை

மாலை

5.00 மணி


இடம்:

வியாபாரிகள்

சங்கத் திருமண மண்டபம்

6, வ.உ.சி. தெரு, காந்தி நகர்,

நங்கைநல்லூர், சென்னை - 600 091.

(மடிப்பாக்கம் கூட்டுச் சாலை அருகில்)


வரவேற்புரை :

கவி வேந்தர் செந்தமிழ்ச்சித்தன்

செயலர், ஞாலம் இயக்கிய இயக்கம்


தலைமை :

பேராசிரியர் முகிலை இராசபாண்டியன்

மேனாள் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.


முன்னிலை :

வள்ளல் கு. வெள்ளைச்சாமி

தலைவர், தலைநகர்த் தமிழ்ச் சங்கம்


புலவர் த. சுந்தர ராசன்

நிறுவனர், பொதுச்செயலாளர், தலைநகர்த் தமிழ்ச் சங்கம்


பாவலர் ம. கணபதி

தலைவர், தலைநகர்த் தமிழ்ச் சங்க அறக்கட்டளை


தமிழ்த் தொண்டர் அ.வே.செல்லப்பரெட்டி

தலைமையாசிரியர் (பணி நிறைவு, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி


திரு. சோலை தமிழினியன்

பதிப்பாளர், சோலை மறுதோன்றி அச்சகம்


திரு. செ. சிவகுமார்

பதிப்பாளர், சிவகாமி புத்தகாலயம்


தாமரை செந்தூர் பாண்டி எழுதிய எனது வடகிழக்குப் பயணம்

நூல் வெளியிட்டுப் பாராட்டுரை


மருத்துவர் வி. சொக்கலிங்கம்

இதய நோய் வல்லுநர்


நூலின் முதல் படி பெற்றுச் சிறப்புரை

திரு. வி. மகாலிங்கம், ஐ.ஆர்.எஸ்

முன்னாள் ஆணையர், வருமான வரித் துறை


கலைச் செம்மல் விருது வழங்கி வாழ்த்துரை

முனைவர் கோ. பெரியண்ணன்

தேசியத் தலைவர், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்


நூல் பெறுவோர்

திரு. வி.எல்.சி. ரவி தொழிலதிபர்

திரு. சிவராஜ் ஆடிட்டர்

திரு. இரா. சுப்புராஜ்

திரு. செ. வீரக்குமார்

திரு. எஸ்.பி. பாஸ்கர்

திரு. எல்.கே.என். ராஜா

திரு. வி.எஸ்.பொன்ராஜ்

திரு. பி. வேல்குமார்

திரு. டி. ஜெகதீஷ் விக்னேஷ் பந்தல்

திரு. டி. சசிராஜா பாபு சக்திவேல் டிரேடர்ஸ்

திரு. எஸ். முருகானந்தக் கண்ணன்

சக்திவேல் டிரேடர்ஸ்

திரு. சி.எம். சசிகுமார்

திரு. எஸ். ரமேஷ் வழக்கறிஞர்

திரு. கோல்டன் கோபி

திரு. மு. லோகநாதன்

திரு. ஆர். பிரபாகரன்

திரு. எஸ். பாஸ்கர்


"எனது வடகிழக்குப் பயணம்-நூல்" அறிமுகவுரை

கவிஞர் இல. சாந்தா

முதுகலைத் தமிழாசிரியர்,

ஆர்.கே.எம்.சாரதா வித்யாலயா மகளிர் மேல்நிலைப் பள்ளி


சிறப்புக் கருத்துரை

திரு.மா.அழகேசன். ஐ.ஆர்.எஸ்.

உதவி ஆணையர், ஜி.எஸ்.டி. கலால் மற்றும் சுங்கத்துறை


திரு. முத்து ரமேஷ்

ஆசிரியர், நாடார் மக்கள் ஜோதி


திரு. தே. தேவ் ஆனந்த் செயலாளர்.

அன்னை வேளாங்கண்ணி கல்விக் குழுமம்


திருமதி. ஆதிலட்சுமி லோகமூர்த்தி

சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர்


வாழ்த்துரை

திரு.டி.டி. சுரேஷ்

திரைப்படத் தயாரிப்பாளர்


முனைவர் ப.த. இராணி பிரகாஷ்

தமிழ்த் துறைத் தலைவர், அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி


கவிஞர் பொருநை மாயன்

அமைப்பாளர், கேளிர் இலக்கிய முற்றம்


திரு.மகேந்திர எம். மணிவாசன்

வேளாண் அறிவியல் அறிஞர்


திருமதி. சுவாமி தோப்பு ஜி. லிங்கி

எழுத்தாளர்


ஏற்புரை

கலைமாமணி தாமரை செந்தூர் பாண்டி


நன்றியுரை

அரிமா வ. கந்தசாமி

பொறியாளர் (பணிநிறைவு), சென்னைத் துறைமுகம்


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு

கவிஞர் க. மணிமேகலை

தமிழாசிரியை, அரசு உயர் நிலைப்பள்ளி


Post a Comment

புதியது பழையவை