அய்யப்பா .....சுவாமி அய்யப்பா

 

அய்யப்பா .....சுவாமி அய்யப்பா


ஒழுங்கு ஒழிந்த மனித சமூகத்துக்கு ஒழுக்கத்தை நினைவூட்டும் வழிபாடு அய்யப்பன் வழிபாடு.இந்த வழிபாட்டின் இனிய அம்சமே கூட்டு வழிபாடு தான். 'சாமிமாரே' என்று பலரையும் விளித்துப்பாடும் கூட்டுணர்வு கொண்டாடத் தக்கது.

ஒவ்வொருவரும், ஒருவரையொருவர் 'சுவாமி' என்றழைக்கிறார்கள். நீயும் ஒரு கடவுள் தான் என்கிற ஞானத்தையும், 'தெய்வம் நீ என்று உணர்' என்ற பாரதியாரின் புதிய ஆத்திசூடியையும் மெய்ப்பிக்கும் வழிபாடு அய்யப்பன் வழிபாடு.

இதுவரை எத்தனையோ அய்யப்பன் பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

கணேஷ் கார்பெண்டர் அவர்கள் எழுதிய நுட்பமான பாடல் இது.

கேட்டுப்பாருங்கள். மற்ற அய்யப்பன் பாடலுக்கும் இப்பாடலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வீர்கள்.

நன்றி,

ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்.


Post a Comment

புதியது பழையவை