அன்றாட அறிவியல்-9
உப்பு நிறைந்த கடலில் வாழ்ந்தாலும்......
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா
மீன்கள் உப்பு நிறைந்த கடலில் வாழ்ந்தாலும் அவை உப்பாக இருப்பதில்லை;. இதற்கான காரணத்தை விளக்குகிறது இந்த காணொலி.
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா.
வேதியியல் பேராசிரியராக 16 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். ISO, IQA மற்றும் EMS ஆகியவற்றில் தணிக்கை செய்ய பயிற்சிப் பெற்றவர். இந்திய மற்றும் மலேசிய பல்கலைகழங்களில் பல ஆய்வறிக்கைகளை சமர்பித்துள்ளார்.
கருத்துரையிடுக