ஏராளமானமுறை ரத்ததானம் செய்து, மிகப்பெரிய அளவில் இரத்த தான விழிப்புணர்வு உருவாக்கி இருப்பவர் பிரபல எழுத்தாளரும் ,சமூக சேவகரும் ஆன ஆலோசகருமான திரு. சரலூர்ஜெகன் அவர்கள்.குமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் திரு. சரலூர் ஜெகன் அவர்களைப்பற்றிய வீடியோ தொகுப்பு.
கருத்துரையிடுக