பிளாஸ்மா ( Plasma) என்றால் என்ன? .

பிளாஸ்மா ( Plasma) என்றால் என்ன? 
முனைவர் சே. சகாய ஷாஜன்




[முனைவர் சே. சகாய ஷாஜன் இயற்பியல் பேராசிரியராக 31 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பாடநூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.  Aerogel gad பயன்படுத்தி Dye Solar Cell தயாரிக்கும் ஆராய்ச்சியில் உலகளவில் ஈடுப்பட்ட குறிப்பிட்ட சிலரில் இவரும் ஒருவர். இவரது ஆராய்ச்சிக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. ஜப்பான், மலேசியா பல்கலைகழகங்களில் இவர் ஆய்வுகட்டுரைகள் சமர்பித்துள்ளார்.] 


பொருட்கள் சாதாரணமாக மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. அவை திட நிலை, திரவ நிலை, மற்றும் வாயு நிலை என்று அழைக்கப்படுகிறது. இது தவிர நான்காம் நிலை ஒன்று உள்ளது. அதை பிளாஸ்மா என்று அழைக்கிறார்கள். அது திட, திரவ, வாயு நிலை அல்லாத ஒரு புதிய நிலை அது எவ்வாறு உருவாகின்றது என்பதை விளக்குகிறது இந்த காணொலி.


Post a Comment

புதியது பழையவை