காட்டன் துணி மட்டும் சுருங்குவது ஏன்?



அன்றாட அறிவியல்-5
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா

துணி மட்டும் சுருங்குவது ஏன்? 
(Why cotton fabric shrinks?)


நாம் ஒரு முறை அணிந்த காட்டன் சட்டையை மீண்டும் அணிய வேண்டுமென்றால் அதனை அயர்ன் செய்துதான் அணிய வேண்டும். இல்லையென்றால், அவை சுருக்கம் உடையதாக இருக்கும். காட்டன் துணியில் தைத்த உடைகள் மட்டும் ஏன் அவ்வாறு சுருங்குகிறது ?என்பதை விளக்குகிறது இந்த காணொலி.






முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா




வேதியியல் பேராசிரியராக 16 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.  ISO, IQA  மற்றும் EMS ஆகியவற்றில் தணிக்கை செய்ய பயிற்சிப் பெற்றவர். இந்திய மற்றும் மலேசிய பல்கலைகழங்களில் பல ஆய்வறிக்கைகளை சமர்பித்துள்ளார். 


Post a Comment

புதியது பழையவை