புவி வெப்ப ஆற்றல் (Geo-thermal Energy)என்றால் என்ன?

புவி வெப்ப ஆற்றல்
 (Geothermal Energy)

முனைவர் சே. சகாய ஷாஜன்.



[முனைவர் சே. சகாய ஷாஜன் இயற்பியல் பேராசிரியராக 31 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பாடநூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.  Aerogel gad பயன்படுத்தி Dye Solar Cell தயாரிக்கும் ஆராய்ச்சியில் உலகளவில் ஈடுப்பட்ட குறிப்பிட்ட சிலரில் இவரும் ஒருவர். இவரது ஆராய்ச்சிக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. ஜப்பான், மலேசியா பல்கலைகழகங்களில் இவர் ஆய்வுகட்டுரைகள் சமர்பித்துள்ளார்.] 



நாம் வாழ்கின்ற பூமியின் உட்பகுதி மிக அதிகமான வெப்பத்தை கொண்டது. இந்த புவி வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். அதை நாம் புவி வெப்ப ஆற்றல் (Geothermal Energy) என அழைக்கிறோம். உலகின் சில நாடுகளில் புவி வெப்ப ஆற்றல் மூலமாக மின்சாரம் தயாரிக்கபடுகிறது. புவி வெப்ப ஆற்றல் பற்றி விரிவாக விளக்குகிறது இந்த காணொலி.


Post a Comment

புதியது பழையவை