இளந்தளிர் ராகங்கள்




இளந்தளிர் ராகங்கள்


 இளம் பருவத்திலேயே " சிறந்த பாடகராக எதிர்காலத்தில் விளங்கவேண்டும் " என்ற நம்பிக்கையோடு பாடி, யூடியூப் சேனல்களில் வலம்வரும், இளைய உள்ளங்களை உங்களுக்கு  அறிமுகப்படுத்துகிறோம்.

 விருதை ம.பார்த்திபன் .



இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பு படித்த இளைஞர். 1974 ஆம் ஆண்டு முதல் மிகச் சிறப்பாக விருதுநகரில் செயல்பட்டுவரும் மகேஷ் பேக்கரி உரிமையாளர்களில் ஒருவர் .சினிமா துறையில் முன்னேறி ,சிறந்த பாடகராக வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து பாடல்கள் பாடி வருகிறார்.
 அவரது பாடல் தொகுப்பிலிருந்து ஏதோ ஒரு பாடல்


Post a Comment

புதியது பழையவை