வேலை வழங்குபவர்கள் எதிர்பார்க்கும்
10 முக்கிய திறமைகள்.
நமக்கு வேலை வழங்குபவர்கள் ,நம்மிடம் என்னென்ன திறமைகள் இருக்கிறது? என்பதை அறிந்து, அதன்பின்னரே தகுதியான பணியை நமக்கு வழங்குகிறார்கள்.
எனவே ,வேலை வழங்குபவர்கள் எதிர்பார்க்கும் திறமைகள் என்னென்ன ? என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் வேலை பெறுவது எளிது அல்லவா?
இதனை தெளிவாக விளக்குகிறார் ,பேராசிரியர். டாக்டர் .நெல்லை கவிநேசன் அவர்கள்.
கருத்துரையிடுக