சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- சிறப்பு பட்டிமன்றம்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- சிறப்பு பட்டிமன்றம்
ரஜினிகாந்த் திரைப்படங்களில் மக்களை பெரிதும் ஈர்ப்பது 

பாடல்களா? வசனங்களா? 





நடுவர் - சொற்கொண்டல்
திரு.சண்முக. ஞானசம்பந்தன்

"பாடல்களா?"என்ற அணியில் 
முனைவர். சங்கரலிங்கம்
 முனைவர்.முருகு. தமிழ்செல்வி

"வசனங்களா?" என்ற அணியில்
திருமதி.ஞான .ஷண்முகா தேவி
திரு.ச. திருநாவுக்கரசு



நடுவர்: திரு சண்முக. ஞானசம்பந்தன்
மதுரை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் ஆக பணியாற்றி வருபவர்.
பன்முக ஆற்றல் கொண்டவர். நாடக சிறுகதை எழுத்தாளர். மேடைப் பேச்சாளர். விழிப்புணர்வு பேச்சாளர். ஜோதிடர். அகில இந்திய விருதுகள் பெற்றவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பட்டங்கள் வழங்கப் பெற்றவர்.
தொலைபேசி எண் 9443772897 

முனைவர் வை. சங்கரலிங்கம்
நல்லாசிரியர் விருது பெற்ற தமிழாசிரியர். ஆசிரியப் பணி ஆற்றியவர். மேடைப் பேச்சாளர். எழுத்தாளர். கந்தர்வனின் படைப்புகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். சமூக ஆர்வலர். பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப் பெற்றவர். வெளிநாடுகளிலும் சென்று இறைப்பணி ஆற்றியவர்.
தொலைபேசி எண்: 98421 11102




திரு.ச.திருநாவுக்கரசு
மதுரை தனியார் பல் மருத்துவக் கல்லூரியின் நூலகர். கவிஞர். மேடைப் பேச்சாளர். தமிழகத்தின் முன்னணி நடுவர்கள் பலரோடு பட்டி தொட்டி எங்கும் தமிழ் மணம் பரப்பிய பாவலர். பாடகர். தகவல் களஞ்சியம்.





முனைவர். முருகு. தமிழ்ச்செல்வி.

மதுரை யாதவர் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை சுயநிதிப் பிரிவு பேராசிரியை. கவிதாயினி. மாணவ மாணவியருக்கான தன் முன்னேற்ற சிந்தனைகளை பேசுபவர். சிறந்த கட்டுரையாளர். இலக்கிய ஆர்வலர்




திருமதி.ஞான.சண்முகா தேவி
மதுரை வானவில் பண்பலையின் தொகுப்பாளினி. கணினி அறிவியல் பேராசிரியை. மேடைப் பேச்சாளர். ஆன்மீகப் பேச்சாளர். சுய முன்னேற்ற விழிப்புணர்வு சிந்தனையாளர்.





Post a Comment

புதியது பழையவை