பூமியின் சூழற்சியை நாம் உணருவதில்லை. ஏன்?


பூமியின் சூழற்சியை நாம் உணருவதில்லை. ஏன்?
                                                               முனைவர் சே. சகாய ஷாஜன்



[முனைவர் சே. சகாய ஷாஜன் இயற்பியல் பேராசிரியராக 31 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பாடநூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.  Aerogel gad பயன்படுத்தி dye solar cell தயாரிக்கும் ஆராய்ச்சியில் உலகளவில் ஈடுப்பட்ட குறிப்பிட்ட சிலரில் இவரும் ஒருவர். இவரது ஆராய்ச்சிக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. ஜப்பான், மலேசியா பல்கலைகழகங்களில் இவர் ஆய்வுகட்டுரைகள் சமர்பித்துள்ளார்.] 



பூமியானது தன்னைதானே தினமும் சுற்றுகிறது. பூமியின் மேல் வசிக்கும் நாம், இதை ஒருநாளும் உணர்ந்ததில்லை. நாம் நிலையாக இருப்பது போல் நமக்கு தோன்றுகிறது. சாதாரணமாக மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்லும் ஒரு பேருந்தில் பயணிக்கும் போது நம்மால் உணரக் கூடிய வேகம், மணிக்கு 1600 கி.மீ வேகத்தில் சுழலும் பூமியின் மீது பயணிக்கும் போது உணர முடிவதில்லை. இதற்கான காரணத்தை விளக்குகிறது இந்த காணொலி.

Why can't we feel the spin of earth?

Post a Comment

புதியது பழையவை