இலவச ஆலோசனை அரங்கம்
10ம் வகுப்பு படிக்கும்
மாணவ ,மாணவிகளுக்கு
ஓர் அருமையான வாய்ப்பு
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள்.
உங்களுக்கு விளக்கம் சொல்வதற்கு தயாராக இருக்கிறார் அனுபவமிக்க தமிழ் ஆசிரியர் திருமிகு.மணி .மீனாட்சி சுந்தரம் அவர்கள் .
பல ஆண்டுகள் பள்ளி மாணவ .மாணவிகளுக்கு தமிழ் பாடத்தில் சிறப்பு பயிற்சி வழங்கிய மணி. மீனாட்சி சுந்தரம் அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு உடனே பதில் வழங்க காத்திருக்கிறார்.
நெல்லைகவிநேசன் டாட். காம் (www.nellaikavinesan.com) இந்த சேவையை இலவசமாக வழங்குகிறது.
ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தேவையான விளக்கங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுடன் தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.
9486028903
8610360550
தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்:
28.4.2020 - செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை
29.4.2020 - புதன்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருமிகு.மணி .மீனாட்சிசுந்தரம்
எம்.ஏ.,எம்.எஸ்ஸி.,பி.எட்.,பி.எச்.டி.,
மதுரை மாவட்டம்,சருகுவலையபட்டி,அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினைந்து ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணிபுரிபவர்.வானொலியில் கவிதைகள்,உரைவீச்சு வழங்கி வருவதுடன், 'தேர்வுக்குத் தயாராவோம்' நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்க்குப் பொதுத் தேர்வு தொடர்பான ஐயங்களுக்கும் பதில் அளித்து வருபவர்.
தமிழக அரசின் புதிய பாடநூல் குழுவில் இடம்பெற்றுப் பாடங்களை எழுதியவர்.
கருத்துரையிடுக