அன்றாட அறிவியல்-1
வெள்ளை காகிதம் மஞ்சளாவது எதனால்?
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா
வேதியியல் பேராசிரியராக 16 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். ISO, IQA மற்றும் EMS ஆகியவற்றில் தணிக்கை செய்ய பயிற்சிப் பெற்றவர். இந்திய மற்றும் மலேசிய பல்கலைகழங்களில் பல ஆய்வறிக்கைகளை சமர்பித்துள்ளார்.
இந்த காணொலியில் “வெள்ளை காகிதம் மஞ்சளாவது எதனால்? ”(Why white paper turns yellow?”) என்பதைப் பற்றி விளக்கியுள்ளார்.
Nice lucid presentation explaining the yellowing of ordinary paper on exposure to light or on long storage.
பதிலளிநீக்குGood! Congrats!🌷
கருத்துரையிடுக