கடல் கடந்த வாழ்க்கை வரமா? சாபமா?-நகைச்சுவை பட்டிமன்றம்II

தாயகத்திலிருந்து சென்று அன்னியநாட்டில் பணிபுரியும் சொந்தங்களின் வாழ்க்கைமுறை பற்றிய இந்த பட்டிமன்றம் பொக்கிஷம் போன்றது. திரு.சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில், திரு.இராஜா, திரு.இராமலிங்கம், திருமதி.பர்வீன் சுல்தானா, திருமதி.பாரதி பாஸ்கர் ஆகிய அனைவரும் மிக இரசிக்கும்படி பேசியிருக்கின்றனர்.

Post a Comment

புதியது பழையவை