சந்தோஷ சந்திப்பு-1


சந்தோஷ சந்திப்பு-1
சமீபத்தில் திருநெல்வேலி சென்றபோது நெல்லை கவிநேசன் சந்தித்த இனிய நண்பர்கள்
பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் தான் எழுதிய "ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்" என்ற நூலை பரிசளித்த போது.....


நெல்லை கவிநேசன், தனது முன்னாள் மாணவரான நெல்லை தினமலர் செய்தி ஆசிரியர் திரு. மூர்த்தி அவர்களுடன்.......


பிரபல கவிஞர் பாப்பாக்குடி இரா .செல்வமணி அவர்களுடன்.....


Post a Comment

புதியது பழையவை