அரசியலும் தேவை...
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற 24 உயர் பதவிகளுக்காக நடத்தப்படும் தேர்வுதான் சிவில் சர்வீசஸ் தேர்வு ஆகும். இந்தத் தேர்வில் இடம்பெறும் முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) பொதுஅறிவுப் பாடத்தில் கேள்விகள் அமைகின்றன.
பொதுஅறிவுப் பாடத்தில் இடம்பெறும் “இந்திய அரசியல்” (Indian Polity) பற்றிய பாடத்திட்டம், தேர்வுக்கு உதவும் புத்தகங்கள், முந்தைய ஆண்டு கேள்விகள் மற்றும் பதில்கள் ஆகியவற்றை காண்போம்.
4. இந்திய அரசியல் (Indian Polity)
முதல்நிலைத் தேர்வில் சுமார் 70 சதவீத முக்கியத்துவம் தகவல்களுக்கும் (Facts), சுமார் 30 சதவீத முக்கியத்துவம் ஆய்வுக்கும் (Analysis) வழங்கப்படும். எனவே, அரசியல் சம்பந்தப்பட்ட அடிப்படைத் தகவல்களை தெளிவாகத் தெரிந்துகொண்டால் அதிக மதிப்பெண்களை எளிதில் பெறலாம்.
முதல்நிலைத் தேர்வின் பொதுஅறிவுப் பாடத்தில் சுமார் 15 கேள்விகள் இந்திய அரசியல் பகுதியிலிருந்து கேட்கப்படும். இதேபோல் முதன்மைத் தேர்வின் (Main Examination) பொது அறிவுப் பாடத்தில் சுமார் 100 மதிப்பெண்கள்வரை இந்திய அரசியல் பற்றி கேள்விகள் கேட்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் இந்திய அரசியல் பாடத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
இந்திய அரசியல் பாடப்பிரிவில் இந்திய அரசியலமைப்புச் சட்டம், சட்டசபை, பாராளுமன்றம், நிதித்துறை ஆகியவை பற்றிய பாடப்பகுதிகள் உள்ளன. இந்திய அரசியலமைப்பில் (Indian Constitution) இடம்பெறும் பிரிவுகளில் குறைந்தபட்சம் 150 பிரிவுகள் (Articles) பற்றித் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றம் (Supreme Court) அவ்வப்போது வழங்குகின்ற முக்கியமான தீர்ப்புகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் (Amendments) ஆகியவற்றையும் அலசி ஆராய்ந்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், முரண்பாடு ஏற்படாத வழியில் (Non – controversial way) அரசியலை சீர்தூக்கிப் பார்த்து, நேர்மறை எண்ணத்தோடு, எந்த அரசியல் கட்சியையும் சாராத நிலையில் விமர்சிக்கவும் தெரிந்துகொள்ள வேண்டும். நடுநிலையோடு அரசியல் கருத்துக்களை வழங்குபவர்களால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.
இந்திய அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த இரண்டிற்கும் உள்ள தொடர்பை மிகக் கூர்ந்து கவனித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
சிவில் சர்வீசஸ் தேர்வின் முதன்மைத் தேர்வில் அரசியல் பற்றி கேட்கப்படும் கேள்விகள் ஆய்வு செய்து பதில் எழுத வேண்டிய நிலையில் அமைக்கப்படும். விரிவான பதில் எழுத வேண்டியிருப்பதால் இந்திய அரசியல் பற்றிய அடிப்படை தகவல்களை முதல்நிலைத் தேர்வுக்கு தயார் செய்யும்போதே தெரிந்துகொண்டு, அதனை நடைமுறைபடுத்தும்போது ஏற்படும் சிக்கல்களையும் தெளிவாகப் புரிந்து, தேர்வுத் தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய அரசியல் (Political Science) பாடப்பிரிவில் The preface of the Constitution, The characteristics of the constitution – The organisation of Union ministry – in context of Lok Sabha, Rajya Sabha and cabinet – The election of the President and the Vice President and their rights – Fundamental Rights – The Policy directive elements of the State – Citizenship – Municipal Corporation, Legislation – Judiciary – Election Commission – The Chief Judiciary and the comptroller of Accounts – Nomination of the Legislature – with special reference to Finance Minister – Public Finance Committee – The state of Jammu and Kashmir in the constitution – The municipal corporation, Legislature and the judiciaries of the State – The division of power in the center and the state – Planning commission – Official commission – The electoral procedure in India and the efforts made to improve the electoral procedure – Constitutional Amendment – Panchayati Raj – All India Services – Union Public Service Commission and the State Civil Services Commission ஆகிய பிரிவுகள் பற்றி மிகவும் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
குறிப்பாக- Basic rights and the policy directive elements – The presidential rights during emergency – Nomination of the Finance Minister – The Judicial Review Right of the Supreme Court – The 42nd, 44th and 73rd, 74th amendments of the Constitution – Constitutional arrangement made in the constitution for social justice – The process of election of the president, the vice – president, the chief justice of the Supreme Court and the election commissioner – The process of Constitutional Amendment – The Constitutional security of the election commission – The Constitutional provisions for the independence of the judiciary - The state of conflict between the state and the center and its resolution – The history of Panchayati Raj – The 91st amendment to curb political defections ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்தும் முக்கியமான கேள்விகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.
இந்திய அரசியலைப்பற்றி தெரிந்துகொள்ள உதவும் ஆங்கில புத்தகங்களின் விவரம் :
1.Indian Constitution - PN Bakshi
2.Public Administration in India - Uma Ramachandran,(NBT)
3.Democracy in India - Prof. Rashidudeen Khan (XIIth Std.) (NCERT)
4.Citizens and the Constitution - S.C. Kashyap (Publication Division)
5.Introduction to the Constitution of India - D. D. Basu.
6.The Constitution of India - Publication Division
7.Democracy-An Analytical Survey - Jean Baechler (NBT).
8.Perspective on the Constitution of India - S.C. Kashyap (Edited).
9.Organs of Government IXth Std. - (NCERT)
10.Our Parliament - S.C. Kashyap (NBT)
11.Major Concepts of Political Science (NCERT)–XIIth Std. - (NCERT)
12.Society, State and Government – XIth Std. - (NCERT)
13.India : Constitution and Government – IXth & Xth Stds. - (NCERT)
14.Indian Political System – XI Std. - (NCERT)
15. Indian Constitution - D.D. Basu
16.Constitution of India - Kashyap
கடந்த சில ஆண்டுகளில், சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வின் இந்திய அரசியல் பாடத்தில் கேட்கப்பட்ட சில முக்கிய கேள்விகளைப்பற்றி பார்ப்போம்.
1. The parliament can make any law for the whole or any part of India for implementing International treaties
(a) with the consent of all the States
(b) with the consent of the majority of States
(c) with the consent of the States concerned
(d) without the consent of any State
2. Which Article of the Constitution provides that it shall be the Endeavour of every State to provide adequate facility for instruction in the mother tongue at the primary stage of education?
(a) Article 349 (b) Article 350 (c) Article 350 A (d) Article 351
3. Panchayati Raj was first introduced in India in October, 1959 in
(a) Rajasthan (b) Tamilnadu (c) Kerala (d) Karnataka
4. Consider the following statements about the Attorney General of India
(1) He is appointed by the President of India
(2) He must have the same qualifications as are required for a Judge of the Supreme Court
(3) He must be a member of either House of Parliament
(4) He can be removed by impeachment by Parliament
Which of these statements are correct?
(a) 1 and 2
(b) 1 and 3
(c) 2, 3 and 4
(d) 3 and 4
5. Consider the following statements about the minorities in India:
(1) The Government of India has notified five communities, namely, Muslims, Sikhs, Christians, Buddhists and Zoroastrians as Minorities.
(2) The National Commission for minorities was given statutory status in 1993.
(3) The smallest religious minority in India are the Zoroastrians.
(4) The Constitution of India recognize and protects religious and linguistic minorities.
Which of these statements are correct?
(a) 2 and 3
(b) 1 and 4
(c) 2, 3 and 4
(d) 1, 2 and 4
6. Consider the following statements regarding High Courts in India:
(1) There are eighteen High Courts in the country.
(2) Three of them have jurisdiction over more than one State.
(3) No Union Territory has a High Court of its own.
(4) Judges of the High Court hold office till the age of 62.
Which of these statements is / are correct?
(a) 1, 2 and 4
(b) 2 and 3
(c) 1 and 4
(d) 4 only
7. According to the National Human Rights Commission Act, 1993, who amongst the following can be its Chairman?
(a) Any serving Judge of the Supreme Court
(b) Any serving Judge of the High Court
(c) Only a retired Chief Justice of India
(d) Only a retired Chief Justice of a High Court
8. Which of the following are correct?
(1) The High Court is the highest Court of Law and Appeal in the State.
(2) Appeals from all the lower courts need not be taken to the High Court but directly to the Supreme Court.
(3) High Courts are not established in all the States.
(4) All the above are true.
(a) 1 only (b) 1 and 2 (c) 2 and 3 (d) 1, 2, 3 and 4
9. The term of State Legislative Assembly can be extended during Emergency by :
(a) President of India
(b) Governor of State
(c) State Legislature
(d) Parliament
10. Which part of the Constitution elaborates the concepts of a welfare state?
(a) Preamble
(b) Directive Principles
(c) Fundamental Rights
(d) Fundamental Duties
விடைகள்
1. (d) 2. (c) 3. (a) 4. (a) 5. (c) 6. (a) 7. (c) 8. (d) 9. (c) 10. (d)
பொதுஅறிவுப் பாடம் பற்றி இன்னும் சில தகவல்களை அடுத்த இதழில் காண்போம்.
கருத்துரையிடுக