நெல்லைப் புத்தகத் திருவிழா-2020




நெல்லை புத்தகத் திருவிழா-2020
=




நெல்லைப் புத்தகத் திருவிழா-2020அழைப்பிதழ் இன்று 28.01.2020-வெளியிடப்பட்டது.

நெல்லையில் நான்காவது புத்தகத் திருவிழா அழைப்பிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப. அவர்கள் வெளியிட,முதல் பிரதியை சாகித்திய அகாதமி விருதாளர் சோ.தர்மன் பெற்றுக்கொண்டார்.

பிப்ரவரி 1 முதல் 10 முடிய நடக்கும் இத்திருவிழாவில் 8-ஆம் நாளன்று (08.02.2020)மாலை 5.00மணியளவில் எனது கவிதை நூல் வெளியிடப்படுகிறது.

வாங்க...
படிப்போம்...
படைப்போம்.

கவிஞர் பேரா நெல்லை. 

Post a Comment

புதியது பழையவை