மக்கள் திலகம் M.G.R உடன் ...........
19 85 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் நெல்லை கவிநேசன் சட்டம் படித்துக்கொண்டே தேவி என்னும் வார இதழில் கட்டுரைகள் எழுதிவந்தார் .
அந்த நிலையில் அவரோடு நெருங்கிப் பழகிய நண்பர் திரு. விஜயன் அவர்கள். அப்போது தேவி வார இதழில் கட்டுரைகள் எழுதி நிருபராக பணியாற்றியவர் திரு விஜயன் அவர்கள்.
இப்போது இவர் பிரபல "இதயக்கனி " எனும் மாத இதழை நடத்தி வருகிறார் இதயக்கனி விஜயன் என்னும்இனிய பெயரோடு விளங்கும் இவரதுகருத்துக்களை வெளியிடுவதில் நெல்லை கவி நேசன் டாட் காம் பெருமை கொள்கிறது
பத்திரிகை துறையில் 40 வருட அனுபவம் பெற்ற மக்கள் திலகம் M.G.R உடன் நீண்ட நாள் தொடர்பில் இருந்த திரு இதயக்கனி விஜயனுடன் ஓர் நேர் காணல்.
கருத்துரையிடுக