சிகரம் தொட்ட நெல்லை கவிநேசன் மாணவர்


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2001ம் ஆண்டு பி,பி,ஏ முடித்த எனது அன்புக்குரிய மாணவர்செந்தில்குமார். இவர் தற்போது ஸ்ரீவைகுண்டம் எல்ஐசி அலுவலகத்தில் எல்ஐசி டெவலப்மென்ட் ஆபிஸர் ஆக பணிபுரிந்து வருகிறார்.


 பொங்கல் திருநாளையொட்டி என்னை அவர் சந்திக்க வந்தபோது மிகவும் மகிழ்வாக இருந்தது . தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த  உதிரமாடன்குடியிருப்பு என்ற கிராமத்தில் பிறந்த இந்த இளைஞர் ,இன்று தனது கல்வியாலும், அயராத உழைப்பாலும் எல்.ஐ.சி என்னும் சிகரத்தை தொட்டுள்ளார்


அவரை மனதார வாழ்த்துகிறேன்

Post a Comment

புதியது பழையவை