டாக்டர் .சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி- "பொங்கல் விழா"



பொங்கல் விழா

திருச்செந்தூர், டாக்டர் .சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற "பொங்கல் விழா" சிறப்பு நிகழ்ச்சியில்
பேராசிரியர் டாக்டர் நெல்லைகவிநேசன்கலந்து கொண்டார்.




 சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசினார். 




நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர்தலைமை தாங்கினார் .






பேராசிரியர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார் .மாணவ மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பு பரிசுகளை தட்டி சென்றார்கள். பரிசுகளை பேராசிரியர் டாக்டர் நெல்லைகவிநேசன் வழங்கினார் .கல்லூரி முதல்வர் வாழ்த்துரை ங்கி சிறப்பித்தார்.


11.1.2020

Post a Comment

புதியது பழையவை