தாமிரபரணி ஆறு தோன்றிய இடம் எது ?
அகத்தியர் உருவாக்கிய அகத்தியம் எனும் நூல் உருவாக காரணமான இடம் எது ?
முகத்திற்கு இதம் தரும் தென்றலைதெற்கிலிருந்து தென்மாவட்ட மக்களுக்கு வழங்குவது எது ?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நமக்கு வழங்குகிறார் பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள்.
பொதிகை மலையின் சிறப்புகளை நீங்கள் தெளிவாக தெரிந்து இருப்பீர்கள் .பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜருடைய முத்தான குரல் மூலம் அது நமது உள்ளங்களில் சென்றடைந்து விட்டது அல்லவா?
கருத்துரையிடுக