தமிழ் மேட்ரிமோனி"-வெற்றிக்கதை


"தமிழ் மேட்ரிமோனி"-வெற்றிக்கதை
               (The Success story of "Tamil Matrimony" )

உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகின்ற ஒரு இணையதளம் "தமிழ் மேட்ரிமோனி". இந்த இணையதளம் ,திருமண பந்தத்தை உருவாக்கி, பல குடும்பங்களில் மகிழ்வை உருவாக்குகிறது .

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் வாழ்க்கையில் மங்கல ஒலி ஒலிக்கவும், மங்கள நிகழ்வுகள் நிகழ்த்தவும், தமிழ் மேட்ரிமோனி எவ்வாறு செயல்படுகிறது? இந்த தமிழ் மேட்ரிமோனி உருவாக்குவதற்கு எப்படி எண்ணம் எழுந்தது? அதன் பின்னணி என்ன ?போன்ற பல தகவல்களை இந்த வீடியோ உங்களுக்கு விளக்குகிறது


Post a Comment

புதியது பழையவை