நட்சத்திர சந்திப்பு





சின்னக்குயில்’ என அழைக்கப்படும் கே. எஸ். சித்ரா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான குரலால் தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “சின்னக்குயில்”, “கானக்குயில்” “வானம்பாடி” என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

Post a Comment

புதியது பழையவை