அட... அசத்திட்டாங்க போங்க...

பழைய அற்புதப் பாடலை  பிரெஞ்சுக்கார பாடகர் கொஞ்சும் தமிழில் பாட,பிரெஞ்சுக்கார நடன தேவதை பாவாடை தாவணியில் அசல் அபிநயம் பிடிக்க, இசை வல்லுனர்கள் வாத்தியம் வாசிக்க.....



அட... அசத்திட்டாங்க போங்க...




Post a Comment

புதியது பழையவை