மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

 மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு


பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று உலகம் போற்றும் உன்னத கவியாக திகழ்ந்தவர் மகாகவி பாரதியார். பாரதியார் இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தேசத்தலைவர்கள் மிக முக்கியமான ஒருவர் .
பாரதியாருடைய வாழ்க்கை வரலாறு இன்றைய இளம் மாணவ மாணவிகளுக்கு மிகவும் உதவியாக அமையும் என்பதால் இதனை வீடியோவாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்

Post a Comment

புதியது பழையவை