செல்போனில் சூரிய கிரகணம்

செல்போனில் சூரிய கிரகணம்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் 26.12.2019 அன்று காலை 9.05 முதல் 9.35 மணிவரை சூரியகிரகணம் மிகத்தெளிவாகத் தெரிந்தது. இதனை தனது செல்போனில் படம்பிடித்திருக்கிறார் - திரு.பி.பரமேஸ்வரன் அவர்கள். 


வெல்டிங் வேலைக்குப் பயன்படும் கருப்புக் கண்ணாடியை பயன்படுத்தி, சூரிய கிரகணத்தை பார்த்து செல்போனில் படம்பிடித்துள்ளார். “ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தக் கருப்பு கண்ணாடி, மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், தனது செல்போனில் மிக எளிதாக படம்பிடிக்க முடிந்தது” என்று கூறுகிறார் திரு.பி.பரமேஸ்வரன்.














Post a Comment

புதியது பழையவை