திருநெல்வேலி சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி தொகுப்பு



திருநெல்வேலி சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில்  நடைபெற்ற  நிகழ்ச்சி தொகுப்பு 






திருநெல்வேலி சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் திரு லயன் முகமது அலி தலைமையில் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் செயலர் திரு மதன் பொருளாளர் திரு குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள் இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் திருநெல்வேலி சிட்டி லயன்ஸ் கிளப் இன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு இளங்கோ அவர்கள் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பாளராக பிரபல கிங்ஸ் டிவி உரிமையாளர் திரு ராமன் பிரசாத் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
விஜய் டிவி விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ரோஷினி மற்றும் பிரபல பாடல்கள் பிரபல பாடகர்கள் பங்குபெற்ற நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைந்தது


Post a Comment

புதியது பழையவை