திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா -2019
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா நான்காவது நாள் [31.10.2019] மாலையில் சஷ்டி மண்டபத்தில் சுவாமி வள்ளி,. தெய்வானையுடன் தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தங்கத்தேரில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் கிரிவலம் சுற்றிவந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக