கால்நடை மருத்துவப்படிப்பு படிக்க...
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவப் படிப்புக்கு மொத்தம் 360 இடங்கள் உள்ளன.
பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
கால்நடை மருத்துவப் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 2019, மே 8ஆம் தேதி முதல் ஜுன் 10ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
கால்நடை மருத்துவப் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 2019, மே 8ஆம் தேதி முதல் ஜுன் 10ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
கால்நடை மருத்துவராக விரும்புகிறவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் இப்படிப்புக்கான பூர்த்திசெய்த விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவிறக்கம்செய்து, கால்நடை மருத்துவப் படிப்புக்கு தேவையான சான்றிதழ்களுடன் -
தலைவர்,
சேர்க்கைக்குழு (இளநிலைப் பட்டப்படிப்பு),
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால்பண்ணை,
சென்னை-600 051
-என்ற முகவரியில் அனுப்பி வைக்கலாம்.
தலைவர்,
சேர்க்கைக்குழு (இளநிலைப் பட்டப்படிப்பு),
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால்பண்ணை,
சென்னை-600 051
-என்ற முகவரியில் அனுப்பி வைக்கலாம்.
கருத்துரையிடுக