- 93 வது பிறந்தநாள் விழா
- பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
- நலத்திட்டங்கள் வழங்கும் விழா
- அப்துல்கலாம் விருதுகள் வழங்கும் விழா
- 1000 பனை விதைகள் நடும் விழா
விழாவிற்கு தமிழக மாணவர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் செ.அஜித்குமார் தமிழக மாணவர் இயக்கத்தின் மாநில தலைமை வழக்கறிஞர் பெ.பிரகாஷ் ஆகியோர்கள் தலைமை வகித்தனர்
மாநில பொருளாளர் திருப்பதி T.விஜி தென் மண்டல அமைப்பாளர் அமுதா மெஸ் சி. பட்டு திருச்செந்தூர் தொகுதி செயலாளர் ப.ஜெயக்குமார் தென் மண்டல துணைச் செயலாளர் P.பால்மணி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
தமிழக மாணவர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.மதன்ராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். திருச்செந்தூர் வட்டாட்சியர் அ.பாலசுந்தரம் திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ஏ .பி. ரமேஷ் திருச்செந்தூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் பாவநாச குமார், திருச்செந்தூர் கோயில் காவல் ஆய்வாளர் C.கனகராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,ஊராட்சி ஒன்றியம் உடன்குடி S.A.பாலமுருகன் மண்டல தலைவர் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடிR.கோடீஸ்வரன் கலாம் வியாபாரி சங்க தலைவர் R.தர்மராஜா ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்..
டாக்டர் S. நாராயண ராஜன் (எழுத்தாளர் நெல்லை கவிநேசன்) சிறப்புரையாற்றினார்.
அனைத்து வியாபாரிகள் சங்கம் செயலாளர் ச.மா.கார்க்கி அவர்கள்.,மக்கள் நீதி மய்யம்M.கணேஷ் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.மற்றும் இந்நிகழ்ச்சியில் தமிழ் சங்கம் தலைவர் இராமகிருஷ்ணன் அவர்கள் திரு ச.செய்து பாபு உசேன் ஹமீது டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்.,அவசர உதவி குழு அமைப்பாளர் திரு மு கலீல் ரகுமான் அவர்களும் திருமதி ஜெயலட்சுமி குருசாமி அம்மாள் நினைவு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் திரு.செ.ராஜா அவர்கள்.,குருதி கொடையாளர் சமூக ஆர்வலர் திரு K.V. மகாராஜா அவர்கள் தமிழ்நாடு மின் அமைப்பாளர் மத்திய சங்கம் தலைவர் திரு சு.முருகேசன் அவர்கள் செந்தூர் பசுமை இயக்கம் பொருளாளர் திரு.ராமலிங்க கண்ணன் அவர்கள் தங்கவேல் வாட்டர் உரிமையாளர் திரு T.ஆனந்தகுமார் அவர்கள்ப. அருண் ஆசிரியர் அணி செயலாளர். ,தமிழக மாணவர் இயக்க பொறுப்பாளர்கள் ,.S.ஜெயக்குமார்R.லிங்க பாஸ்கர் அவர்கள் R.லிங்க பாஸ்கர் அவர்கள். ,அமலி நெவில் ,P.V.பரமசிவன் அவர்கள் ந.சங்கர், மணிகண்டன், சுதாகர் மற்றும் தமிழக மாணவர் இயக்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சி முடிவில் தமிழக மாணவர் இயக்கம் சார்பில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு, கடல் பாதுகாப்பு குழுவினருக்கு, மருத்துவ அவசர ஊர்தி பணியாளருக்கு கலாம் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் பேச்சுப்போட்டி ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது..
பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்கள், திருச்செந்தூர் அரசு மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு புத்தாடைகள், தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது..
முடிவில் மாநிலச் செயலாளர் சிவனேசன் அவர்கள் நன்றி கூறினார்.
------------------------------
Superb
பதிலளிநீக்குகருத்துரையிடுக