விடியல் நறுக்
மனம்
Dr. வெ . தில்லை சிதம்பரம்.
மனநல ஆலோசகர்.
Email: thillai.vtc@gmail.com
What's app: 7708672503*
மனம் என்பது மாயைமயக்கம் தெளியணும்
மனம் என்பது மந்திரம்
பயிற்சி செய்யணும்
மனம் என்பது ஞானம்
வளர்க்க தெரியணும்
மனம் என்பது உடல்
ஓம்பத் தெரியணும்
மனம் என்பது ஞாபக ( நினைவு)பெட்டகம்
சேமிக்கத் தெரியணும்
மனம் என்பது எண்ணங்கள்
பக்குவப்படுத்த தெரியணும்
மனம் என்பது செயல்
ஊக்கப் படுத்தணும்
மனம் என்பது கோயில்
தூய்மைப் படுத்தணும்
மனம் என்பது வார்த்தை
பேசத்தெரியணும்
மனம் என்பது உணர்வுகள்
அடக்கத்தெரியணும்
மனம் என்பது நண்பன்த்தெரியணும்
மனம் என்பது பகைவன்
புரியத் தெரியணும்
மனம் என்பது சாத்தான்
விலகத்தெரியணும்
மனம் என்பது இறைவன்
துதிக்கத் தெரியணும்
மனதை இறைவனாய் நினைப்போம்
இயற்கையோடு மனதை இயைவோம்
பேரின்பம் உய்வோம்.
----------------------------------------
கருத்துரையிடுக