தமிழர் தந்தை
சி.பா. ஆதித்தனார்,
பத்மஸ்ரீ .டாக்டர் .பா.சிவந்தி ஆதித்தனார் பள்ளிகளின்
விளையாட்டு விழா.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு சி.பா .ஆதித்தனார் தொடக்கப்பள்ளி மற்றும் சி.பா ஆதித்தனார் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் விளையாட்டு விழா நடைபெற்றது
விழாவிற்கு பள்ளிச் செயலர் திரு ஆதிலிங்கம் அவர்கள் தலைமை வகித்தார்.
திரு. பொன் பரமேஸ்வரன், திரு தாமோதரன், திரு.பொன். ரத்தினம், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலர் டாக்டர் எஸ் நாராயண ராஜன் (நெல்லை கவிநேசன்), டாக்டர். கதிரேசன் ஆகியோர் நிகழ்வில் பங்கு பெற்றார்கள்.
இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் உடற்பயிற்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில் நிர்வாக குழு தலைவர் திரு சங்கரநாராயணன் பொருளாளர் திரு வைகுண்ட ராமன், ஆசிரியர்கள் திரு .மகேஸ்வரன் திரு .அழகுமணி திருமதி. லதா மற்றும் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள்,
ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். சி.பா. சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு .செல்வகுமார் நன்றி கூறினார்.
------------------------------
கருத்துரையிடுக