இக்ராஃ கல்விச் சங்கம்-கல்வி நிகழ்ச்சி

 

இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் 

கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி


10 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகளுக்காக 11 ஆம் வகுப்பில் என்ன குரூப் எடுக்கலாம், என்ன குரூப் படித்தால் கல்லூரியில் எந்த பட்டப்படிப்பில் சேரலாம், வருங்காலங்களில் என்னவாக ஆகலாம், என்ற தகவல்களை மாணவ மாணவிகளுக்கு தெளிவு படுத்துவதற்காக...

                     Mrs.S.A.Rahmath Ameena Begum M.B.A


Post a Comment

புதியது பழையவை