கலக்கும் மெழுகு கண்காட்சி
Rasi Azhagappan
இந்தியாவிலேயே கலக்கிக் கொண்டிருக்கும் நான்கு மெழுகு கண்காட்சி அதாவது அருங்காட்சியகங்கள்.
அதில் நான் பார்த்து வியந்த மெழுகு அருங்காட்சியகம் திருவனந்தபுரத்தில் நான் பார்த்து வியந்த அந்த காட்சியை தான் உங்களுக்கு இங்கே பார்க்க அழைக்கிறேன் .
அதனுடைய மேனேஜிங் டைரக்டர் அனில்குமார் உடைய விவரத்தையும் இதிலே சேர்த்துள்ளேன் நிச்சயமாக பார்க்கவும் உங்களுக்கும் பிடிக்கும்.
கருத்துரையிடுக