நடைபயிற்ச்சி செய்பவர்களுக்கான இடமாகவும், கோவில் பக்தர்களின் ஓய்வு இடமாகவும் இருந்த மதுரை தெப்பக்குள பகுதி கடந்த சில வருடங்களாக பரபரப்பான food streetஆக மாறியுள்ளது, இங்கு மாலை நேரங்களில் பலவகை உணவுகளை உண்டு குறைந்த செலவில் நிறைவாக தங்கள் பொழுதை கழிக்க மக்கள் கூடுகின்றனர்.
கருத்துரையிடுக