திருச்செந்தூர் முருகன் கோவில்

 


 திருச்செந்தூர்

 முருகன் கோவில்

நன்றி : 

Kovil Dharisanam யூட்யூப் சேனல்

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் அருளைப் பெறுவதற்கு கோவிலுக்கு செல்கின்றோம். இருந்த இடத்தில் இருந்தபடியே இறைவனை தரிசித்து அருளைப் பெறுவதற்கு அணுக்கமாய் இருக்கும் கோவில் தரிசனம்.

கோவில்களின் சிறப்புகளையும், மூர்த்திகளின் கீர்த்திகளையும், இறையடியார்களின் தொண்டினையும் அறிந்து கொள்ளவும், உங்கள் வாழ்க்கையை அழகாக்கிக் கொள்ளவும் துணையாய் இருக்கும் கோவில் தரிசனம். 

கோள்களால் உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும், அதை இறைவன் அடிபணிந்து நிவர்த்தி செய்யும் வழிகளையும், எல்லோரும் இன்புற்று வாழ ஆன்மீகம் கற்பித்த நெறிகளையும், தேவாரம், திருவாசகம் முதலான பக்தி இலக்கியத்தின் பெருமைகளையும் அறிந்து கொள்ள உதவும் கோவில் தரிசனம்.

கோவில் தரிசனம் – உங்கள் வாழ்வில் இனி நடந்திடும் அதிசயம்.


     

Post a Comment

புதியது பழையவை