இன்று 7:02 2022 கொடியேற்றத்துடன் துவங்கியது ,
2 ஆண்டுகளுக்குப் பின் பக்தர்கள் அனுமதி!!
7 பிப் - திங்கள் - நாள் 1 - மாசி உற்சவாரம்பம் - கொடியேற்றம்.
8 பிப்ரவரி - செவ்வாய் - நாள் 2 - சிங்க கேடய சப்பரம்; இரவு - பல்லக்கு.
9 பிப்- புதன் - நாள் 3 - பூங்கேடய சப்பரத்தில் - அம்பாள்
இரவு
சுவாமி தங்க முத்து கிடா வாகனம்
அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்.
10 பிப்ரவரி - வியாழன் - நாள் 4 - சுவாமிதங்க முத்து கிடா வாகனம் இரவு வெள்ளி யானை அம்பாள் வெள்ளி சப்பரம்.
11 பிப் - வெள்ளி - நாள் 5 - காலை வெள்ளி யானை
மாலை - மேலக்கோவில் சுவாமி அம்பாள் மயில் வாகனத்தில் குடவருவாயில் தீபாராதனை.
12 பிப்ரவரி - சனிக்கிழமை - நாள் 6 - கோ ரதம் இரவு - சுவாமி வெள்ளி தேர் அம்பாள் இந்திர விமானம்.
13 பிப் - ஞாயிறு - நாள் 7 - ஸ்ரீ சண்முகர் உருகு சட்ட சேவை
வெற்றி வேர் சப்பரம்
மாலை ஸ்ரீசண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி.
14 பிப் - திங்கள் - நாள் 8 - காலை - பெரிய வெள்ளி சப்பரத்தில் ஸ்ரீசண்முகர் வெள்ளை சாத்தி
மதியம் - கடைசல் சப்பரத்தில் ஸ்ரீசண்முகர் பச்சை சாத்தி.
15 பிப் - செவ்வாய் - நாள் 9 - சுவாமி தங்க கைலாய பர்வதவாகனம் வெள்ளி கமலம் வாகனத்தில் அம்பாள்.
16 பிப் - புதன் - பகல் 10 - திங்கள் - ரதம் தேரோட்டம்.
17 பிப்ரவரி - வியாழன் - பகல் 11 - தெப்பம் - இரவில் புஷ்ப சப்பரம்.
18 பிப்ரவரி - வெள்ளி - நாள் 12 - மஞ்சள் நீராடல்.
தகவல் :திரு .நாகராஜன்
கருத்துரையிடுக