நீ-நான்-நிஜம் - திரு.சுகி சிவம்
அடுத்தவர்களைப் பற்றி கவலைப்பட்டு நம் வாழ்க்கையை வீணாக்கும் நிலையில் நம்மில் பலர் இருக்கிறார்கள்.
அடுத்தவர்களைப் பற்றி நினைக்கும் போது, நம்மைப் பற்றி நினைப்பதும் நமது கடமையாகும் .
பிறரைப் பற்றி அதிக கவனம் செலுத்துபவர்கள் ,அவர்களைப்பற்றிய முழு விவரம் தெரியாமல் ,பல நேரங்களில் அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறார்கள்.
இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும் ?
திரு .சுகிசிவம் அவர்கள் விரிவான விளக்கம் தருகிறார்.
கருத்துரையிடுக