முத்துக்கமலம் கட்டுரைகள் தொகுப்பு

 

முத்துக்கமலம் கட்டுரைகள்
 (2021 - ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) 
தொகுப்பு




முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழில் (ISSN: 2454 - 1990) 2021 ஆம் ஆண்டு, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இடம் பெற்ற கீழ்க்காணும் கட்டுரைகள் தற்போது தொகுத்துத் தரப்பட்டிருக்கிறது. 

1. ஐங்குறுநூற்றில் குறிஞ்சி நிலக் காட்சிகள்  (முனைவர் பா. ஈஸ்வரன், தமிழ்த்துறை (ஆங்கிலத்துறை), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில்) 

2. ஒளவையாரின் புறப்பாடல்களில் இலக்கியக் கூறுகள் (மு​னைவர் சி.​ சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை)  

3. மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை  (முனைவர் ப. பாண்டியராஜா, மேனாள் கணிதத்துறைத் தலைவர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை)

4. சமூகவியல் நோக்கில் புறநானூறு - ஓர் ஆய்வு  (செ. இராஜலட்சுமி, உதவிப்பேராசிரியர், ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிதம்பராபுரம், பந்தல்குடி)

5. தொல்காப்பியம் சுட்டும் புணர்ச்சிக் கட்டமைப்பு  (ஜெ. கார்த்திக், முதுகலைத் தமிழ் இலக்கியம், இரண்டாமாண்டு, தூய வளனர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி)

6. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்: மரபு போற்றலும் புதுமை படைத்தலும்  (முனைவர் கு. சு. செந்தில், உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி - (சுழல் - II), சென்னை)

7. காலம்தோறும் இந்திரன் வழிபாடு  (முனைவர் க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி - (சுழல் - II), சென்னை)

8.குறள் காட்டும் நட்பு (முனைவர் கோ. விசயராகவன், இயக்குநர்,செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், சென்னை)

இக்கட்டுரைத் தொகுப்பினைத் தரவிறக்கம் செய்து படிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பிற்குச் செல்லலாம்.


http://www.muthukamalam.com/compilation/2021/compilation3.pdf


Post a Comment

புதியது பழையவை