கிராமத்து பழமொழி
சொலவடை
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.
படித்தவர்கள் உண்டு பண்ணியது பழமொழி.
பாமரத்தான் உண்டு பண்ணியது சொலவடை
பேச்சு மொழிகளின் ஊடாகச் சில சமயம் கவிதை தெறித்து வந்து விழும். அதுதான் சொலவடை
கருத்துரையிடுக