"குலசை முத்தாரம்மன்' - பாடல்.முனைவர்.ஆ.சந்திரபுஷ்பம்."

"குலசை முத்தாரம்மன்' - பாடல்.

முனைவர்.ஆ.சந்திரபுஷ்பம்."


தமிழகத்தில் தசரா திருவிழா என்றாலே நினைவுக்கு வருவது குலசேகரப் பட்டணம் முத்தாரம்மன் திருக்கோயில்.

வேடங்கள் பல புனைந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

குறைதீர்த்து நிறைவோடு வாழவைப்பாள் தாய் குலசைமுத்தாரம்மன். 

பாடல்  இயற்றி மெட்டமைத்துப் பாடியவர்_ Dr.A.Chandrapushpam.


Post a Comment

புதியது பழையவை