பணியின் பரிணாமங்கள்---அஞ்சல் வழியில் படித்து வெற்றி பெற்ற மா.அண்ணாதுரை I.I.S.

பணியின் பரிணாமங்கள்-

அஞ்சல் வழியில் படித்து 
வெற்றி பெற்ற

மா.அண்ணாதுரை I.I.S.

கீதாசாமி பப்ளிஷர்ஸ் பெருமையுடன் வழங்கும் புதிய தொடர் ,"பணியின் பரிணாமங்கள்" மத்திய மாநில அரசுகளில் எத்தனையோ பணிகள் இருக்கின்றன. என்ன பணிகள்? எப்படி பணிகள்? என்ன சம்பளம்? எங்கு வேலை? எங்கு வேலை மாற்றம்? என்ற பல தகவல்கள் நிறைய இளைஞர்களுக்கு தேவைப்படுகிறது. அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய தொடர் ஆரம்பிக்கப்படுகிறது. 

முதல் விருந்தினராக இத்தொடரில் பேச இருப்பவர் குடிமைப் பணித் தேர்வில் 1995ஆம் ஆண்டில் தேர்ச்சிபெற்று இந்திய தகவல் பணியில் பணியாற்றும் திரு மா.அண்ணாதுரை அவர்கள். தற்போது சென்னையில் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனராக பணியாற்றுகிறார். தன் பணி அனுபவத்தை இங்கு நமக்கு வழங்குகிறார். 

இவரை பற்றிய இன்னுமொரு முக்கிய தகவல். இவர் இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து குடிமைப்பணிக்கு தேர்வானவர். கல்லூரி சென்று எந்த பட்டபடிப்பையும் பெற்றதில்லை. எல்லாம் அஞ்சல் வழிக்கல்விதான். நாம் அனைவரும் அவரை வாழ்த்துவோம்

E-Mail : geethasamypublishers@gmail.com


Post a Comment

புதியது பழையவை