நெல்லை கவிநேசன் டாட் காம் மற்றும் சிம்ப்ளி ஸ்பிரிச்சுவல் யூடியூப் சேனல் வழங்கும் தியானப்பயிற்சி.

 



ஜூன் 1 தேதி முதல்..

நெல்லை கவிநேசன் டாட் காம் (www.nellaikavinesan.com) 
மற்றும் 
சிம்ப்ளி ஸ்பிரிச்சுவல் (Simply Spritual) யூடியூப் சேனல் 
இணைந்து வழங்கும்

மன நிம்மதி தரும் தியானப்பயிற்சி.
 
               (ஜூன் 1தேதி முதல் 7 தேதி வரை)

                                      




கொரானா பெரும் தொற்று மனித இனத்தை ஆட்டிப்படைக்கிறது .உறவுச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருந்த மனிதன், சங்கிலி அறுபட்டு தனிமைப்பட்டு  உயிர் பயத்தோடு முடக்கப்பட்டு இருக்கிறான்.

 இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மனரீதியாக மீள்வதற்கு ஓர் அரிய தியான பயிற்சி இது.

Post a Comment

புதியது பழையவை