30 நாளும் 3 வேளையும்
வீட்டுக்கே வரும்
வீட்டுச் சாப்பாடு
வீட்டில் சமைத்த உணவை அலுவலகம்,வீடு என்று delivery செய்யும் பல சேவைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் அதே போல் பாண்டிச்சேரியில் Hotpack catering என்னும் நிறுவனம் தினமும் மூன்று வேளையும் சைவ உணவை வாடிக்கையாளர்கள் விரும்பும் இடத்துக்கே சென்று delivery செய்கிறார்கள். அதுவும் plastic containerகளைத் தவிர்த்து thermo steal hot boxல் தருகிறார்கள்.
www.hotpackcatering.com
கருத்துரையிடுக