UPSC -CSE 2019 -
IAS Topper-Ishwarya.R
2019 ஆம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஐஸ்வர்யா அவர்களுடன் ஓர் நேர்காணல் - கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தமிழகத்தில் 2-ம் இடம் பிடித்தும், அகில இந்திய அளவில் 47-ம் இடம் பிடித்தும் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை இவர் தமது இரண்டாவது முயற்சியில் நிகழ்த்தியுள்ளார். முதல் முறையில் கடந்த ஆண்டு குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று IRAS எனப்படும் ரயில்வே பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது - வைரவ பழனிச்சாமி.
கருத்துரையிடுக