குழம்பு விற்கும் குடும்பங்கள் .
சேலத்தின் குகை பகுதி நெசவு, வெள்ளி கொலுசு தயாரிப்பு மற்றும் குழம்பு வகைகள் விற்பனைக்கு பிரபலமான பகுதி. இங்கு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொழிலில் முக்கியமாக குடும்பபெண்கள் பங்கு பெரும்பான்மையாக உள்ளது. இந்த குழம்பு தொழில் பற்றிய விரிவான பதிவு இது.
கருத்துரையிடுக