முகப்புஇருக்கன்குடி மாரியம்மன் பாடல் இருக்கன்குடி மாரியம்மன் பாடல் Nellai Kavinesan ஜூலை 23, 2020 0 இருக்கன்குடி மாரியம்மன் பாடல். சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் சக்தி வாய்ந்த அம்மன்.வெள்ளக்கார துரைக்கே பாடம் புகட்டி அருள் வழங்கி வணங்கச் செய்ததாக வரலாறு .அவளை பாட என்னை பணித்ததால் இந்த பாடலை இயற்றிப் பாடியுள்ளேன்.உலகையே காக்கட்டும். அன்புடன் முனைவர்.ஆ.சந்திரபுஷ்பம் பிரபு.
கருத்துரையிடுக